Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மகேந்திர பிரசாதின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரி்வித்துள்ளார்


மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மகேந்திர பிரசாதின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரி்வித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மகேந்திர பிரசாத் அவர்களின் மறைவால் துயரடைந்துள்ளேன். நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகளாக அவர் பணியாற்றினார், பல்வேறு சமூகசேவை முயற்சிகளில் முன்நின்றார். பீகார் மற்றும் அதன் மக்களின் நல்வாழ்விற்காக எப்போதும் அவர் பேசினார். அவரது குடும்பத்திற்கு இரங்கல்கள். ஒம் சாந்தி”.

***