Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநில தினத்தை முன்னிட்டு திரிபுரா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


மாநில தினத்தை முன்னிட்டு திரிபுரா மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ திரிபுராவிற்கு புகழ்மிக்க வரலாற்றைக் கொண்டது. கடுமையாக உழைக்கின்ற இளைஞர்கள் நிரம்பிய மாநிலம். அவரது வேட்கைகளை நிறைவேற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***