பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, மணிப்பூர் மாநில தினமான இன்று அந்த மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வடகிழக்கு மாநிலம் தொடர்ந்து வளர்ச்சியடைய பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:
“மணிப்பூர் மாநில தினத்தில், அம்மாநில மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மணிப்பூர் வலுவான பங்களிப்பைச் செய்துள்ளது. மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களில் நாம் பெருமை கொள்கிறோம். மணிப்பூரின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.”
Release ID: 1998271
*****
ANU/PKV/PLM/KRS
On Manipur’s Statehood Day, my best wishes to the people of the state. Manipur has made a strong contribution to India’s progress. We take pride in the culture and traditions of the state. I pray for the continued development of Manipur.
— Narendra Modi (@narendramodi) January 21, 2024