பி.எம்.இந்தியா
மாநில தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“மேகாலயா மாநில மக்கள் காட்டி வரும் பாசத்தை நான் எப்போதும் எண்ணி மகிழ்வதுண்டு. இந்த மாநிலத்தின் இயற்கை அழகு மனம் கவருவதாகும். மேகாலயா மக்களின் நல்வாழ்விற்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
***
Greetings to my sisters and brothers of Meghalaya on their Statehood Day. pic.twitter.com/lvBX3eIFKs
— Narendra Modi (@narendramodi) January 21, 2018