பி.எம்.இந்தியா
மாநிலங்களவை உறுப்பினர் திரு நிதின் நபின் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இக்கட்டுரைப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மாற்றம் தரும் நிர்வாகத்தின் 12 ஆண்டுகால நினைவுகளை பகிர்ந்துள்ளது. அத்துடன் கூட்டு தீர்மானம், உள்ளடக்கிய வளர்ச்சி, குடிமக்கள் பங்கேற்பு ஆகியவை எவ்வாறு வளர்ச்சியடைந்த இந்தியா என்பதையொட்டிய இந்தியப் பயணத்தை விரைவுபடுத்தியது, லட்சக்கணக்கானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியது என்பதையும் எடுத்துரைக்கிறது.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“மாநிலங்களவை உறுப்பினர் திரு நிதின் நபின் எழுதியுள்ள இக்கட்டுரை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மாற்றம் தரும் நிர்வாகத்தின் 12 ஆண்டுகால நினைவுகளை பகிர்ந்துள்ளது. அத்துடன் கூட்டு தீர்மானம், உள்ளடக்கிய வளர்ச்சி, குடிமக்கள் பங்கேற்பு ஆகியவை எவ்வாறு வளர்ச்சியடைந்த இந்தியா என்பதையொட்டிய இந்தியப் பயணத்தை விரைவுபடுத்தியது. லட்சக்கணக்கானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியது என்பதையும் எடுத்துரைக்கிறது.”
***
TV/IR/RJ/SE
This article by Rajya Sabha MP Shri @NitinNabin shares thoughts on 12 years of transformative governance under PM @narendramodi, also highlights how collective resolve, inclusive development and citizen participation have accelerated India's journey towards becoming a Viksit… pic.twitter.com/NVcsmFi7fK
— PMO India (@PMOIndia) June 10, 2026