Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாஸ்கோவில் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் வேதனை


மாஸ்கோவில் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

“மாஸ்கோவில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் வேகனை அளிக்கிறது. உயிரிழந்தோருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருடன் எமது எண்ணங்கள் உள்ளன.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.