Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மியான்மர் ராணுவ விமான கோர விபத்திற்கு பிரதமர் துயரம்


மியான்மர் நாட்டின் ராணுவ விமான கோர விபத்திற்கு பிரதமர் திரு, நரேந்திர மோடி தனது துயரத்தை தெரிவித்துள்ளார்.

“மியான்மர் நாட்டின் ராணுவ விமான கோர விபத்திற்கு உள்ளான செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மீட்பு நடவடிக்கைகள் அனைத்திலும் இந்தியா அனைத்து வகையிலும் துணையாக நிற்கும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.