Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளையொட்டி பிரதமர் அஞ்சலி


முன்னாள் பிரதமர் திரு.சவுத்ரி சரண் சிங்குக்கு, அவரது பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் திரு.நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“சவுத்ரி சரண் சிங் அவர்களை, அவரது பிறந்த நாளையொட்டி நினைவுகூர்கிறேன். சவுத்ரி அவர்கள், முழு அர்ப்பணிப்புடன் நாட்டுக்கு சேவையாற்றினார். நமது கிராமங்களின் மேம்பாட்டுக்காக அவர், சோர்வு இல்லாமல் பணியாற்றினார். நமது விவசாயிகளின் உரிமைகளை எப்போதுமே உறுதிப்படுத்தினார்,” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

***