Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்


பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தனது வாழ்த்துச் செய்தியில் “டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் வாழ வேண்டும் என்று அவர் பிறந்தநாளில் இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டார் பிரதமர்.

****