பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கனிவான பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்” என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
Warm birthday wishes to our former Prime Minister, Dr. Manmohan Singh. May he lead a long life filled with good health.
— Narendra Modi (@narendramodi) September 26, 2017