Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி


முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலி” என்று பிரதமர் கூறியுள்ளார்.

ராட்டினார்.