பி.எம்.இந்தியா
முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
“முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
******
Tributes to former PM Mrs. Indira Gandhi on her death anniversary.
— Narendra Modi (@narendramodi) October 31, 2017