Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்


முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

“முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரை நாம் நினைவு கூர்வோம். இந்த நாட்டிற்கு அவரது பங்களிப்பினை நாம் நினைவு கொள்வோம்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

******