Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மும்பையில் தீவிபத்தில் உயிரிழந்தோர் குறித்து பிரதமர் வேதனை


மும்பையில் தீவிபத்தில் உயிரிழந்தோர் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

“மும்பை தீவிபத்து குறித்து வேதனை அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருடனேயே எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

*****