Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மெக்காவில் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல்


மெக்காவில் கிரேன் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில் “மெக்காவில் கிரேன் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில்.

உயிரழந்தவர்கள் குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள். அவர்களுக்கு என் பிரார்த்தனைகள். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.