Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மேகாலயா மக்களுக்கு மாநில தின வாழ்த்துகள் பிரதமர் மோடி தெரிவித்தார்.


மேகாலயா தனி மாநிலமான தினத்தையொட்டி மேகாலயா மக்களுக்கு பிரதமர் மோடி மாநில தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

“மேகாலயா மக்களுக்கு மாநில தின வாழ்த்துகள். மேகாலயா மாநிலத்தின் வளர்ச்சி நோக்கிய பயணத்திற்கு எனது வாழ்த்துகள்,” என மோடி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.