பி.எம்.இந்தியா
மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளை கூரியுள்ளார்.
மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகள். இம்மாநிலங்ககளின் வளர்ச்சி பயணத்திற்கு எனது நல்வாழ்த்துகள்.
Greetings to people of Meghalaya, Manipur & Tripura on their Statehood Day. I wish these states the very best in their development journey.
— Narendra Modi (@narendramodi) January 21, 2016