Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மேகாலயா மாநில அமைப்பு தினத்தன்று மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து


மேகாலயா மாநில அமைப்பு தினத்தன்று மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“மாநில அமைப்பு தினம் என்ற சிறப்பான நன்னாளில் மேகாலயா மக்களுக்கு வாழ்த்துக்கள். மேகாலயா மக்கள் நாட்டிற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். இம்மாநிலத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.