Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மொசுலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.பத்து லட்சம் நிதி உதவி – பிரதமர் அறிவிப்பு


இராக் நாட்டின் மொசுலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் உதவித் தொகையாகத் தரப்படும் என, பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.