பி.எம்.இந்தியா
சர்வதேச யோகா தினத்தின் சிறப்பான வெற்றி என்பது, யோகா உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உடல்நலன் பெறுவது மட்டுமின்றி, தன்னம்பிக்கையுடன் நேர்மறையான வாழ்க்கையை வாழவும் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ளார்.
யோகா என்பது மனதை முழுமையாக அமைதிப்படுத்துவதற்கான வழியாக கருதப்படுவதாக இந்த சுபாஷிதம் வெளிப்படுத்துகிறது. இந்த இலக்கை அடைய யோகாவில் இரண்டு முதன்மையான முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மனதை அமைதிப்படுத்துவது, சுவாச ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது ஆகியவையாகும்.
***
Release ID: 2276407
SS/IR/LDN/KR
अंतर्राष्ट्रीय योग दिवस की बड़ी सफलता इस बात का प्रमाण है कि योग न केवल दुनियाभर में करोड़ों लोगों को शारीरिक रूप से स्वस्थ बना रहा है, बल्कि उन्हें आत्मविश्वास के साथ सकारात्मक जीवन जीने के लिए प्रेरित भी कर रहा है।
— Narendra Modi (@narendramodi) June 22, 2026
चित्तप्रशमनोपायो योग इत्यभिधीयते। प्राणस्पन्दनिरोधो वा द्वेधा… pic.twitter.com/RotrHvHLLI