பி.எம்.இந்தியா
ராஜரிஷி சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். “அவர் தனது வாழ்நாளை நலிவடைந்த, சுரண்டப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். அவரது மகத்தான செயல்களும் லட்சியங்களும் தேசத்திற்கு வரும் யுகங்களிலும் தொடர்ந்து வழிகாட்டும்” என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ராஜரிஷி சத்ரபதி ஷாஹுஜி மகாராஜின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்! அவர் சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் வலுவான ஆதரவாளராக விளங்கினார். அவர் தனது வாழ்நாளை நலிவடைந்த, சுரண்டப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். அவரது மகத்தான செயல்களும் லட்சியங்களும் தேசத்திற்கு வரும் யுகங்களிலும் தொடர்ந்து வழிகாட்டும்.”
(Release ID: 2278126)
****
TV/SMB/SH
राजर्षि छत्रपति शाहू जी महाराज की जयंती पर उन्हें आदरपूर्ण श्रद्धांजलि! वे सामाजिक न्याय और समानता के प्रबल समर्थक थे। उन्होंने वंचित, शोषित एवं पिछड़े वर्गों के उत्थान के लिए अपना जीवन समर्पित कर दिया। उनके महान कार्य और आदर्श युगों-युगों तक राष्ट्र का मार्गदर्शन करते रहेंगे।
— Narendra Modi (@narendramodi) June 26, 2026
राजर्षी छत्रपती शाहू महाराज यांच्या जयंतीनिमित्त त्यांना विनम्र अभिवादन! सामाजिक न्याय आणि समतेचे ते खंदे पुरस्कर्ते होते. वंचित, शोषित आणि मागासवर्गीयांच्या उन्नतीसाठी त्यांनी आपले संपूर्ण जीवन समर्पित केले. त्यांचे महान कार्य आणि आदर्श युगानुयुगे राष्ट्राला प्रेरणा देत आणि…
— Narendra Modi (@narendramodi) June 26, 2026