Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு


ராஜஸ்தான் ஆளுநர் திரு. ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார். 

பிரதமர் அலுவலகம் ஒரு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

“ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே பிரதமரை @narendramodi சந்தித்தார்.”

*****

PKV/DL