Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் தினம் – பிரதமர் வாழ்த்து


ராஜஸ்தான் தினத்தை முன்னிட்டு ராஜஸ்தான் மக்களுக்கு தனது வாழ்த்துகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

“கடின உழைப்பிற்கு பெயர்போன அற்புதமான ராஜஸ்தான் மக்களுக்கு ராஜஸ்தான் தின நல்வாழ்த்துகள். வளர்ச்சியின் பாதையில் ராஜஸ்தான் புதிய உயரங்களை எட்டட்டும் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

***