ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323748®=3&lang=1
***
(Release ID: 2323748)
SS/SV/SU
Chief Minister of Rajasthan, Shri @BhajanlalBjp met Prime Minister @narendramodi today. @RajCMO https://t.co/9YV7S2lHns
— PMO India (@PMOIndia) October 15, 2026