Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

 

 


ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“திரு. ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த நாளை முன்னிட்டு நான் அவருக்கு தலைவணங்குகிறேன். நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் மொத்த உருவமாக அவர் திகழ்கிறார். நீதிமுறைப்படியான மற்றும் பிரிவினையற்ற சமுதாயத்திற்காக அவர் கனவு கண்டார்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு திரு. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் ஆற்றிய உரையை அவர் இங்கே பகிர்ந்துள்ளார்.

பிரதமரின் உரைக்கான சுட்டி: https://www.narendramodi.in/pm-modi-addresses-sri-ram-krishna-vachanmitra-satram-tiruvalla-via-video-conferencing-534416

 

* * *