பி.எம்.இந்தியா
ராம நவமி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராம நவமி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் நல்வாழ்த்துக்கள். ஜெய் ஸ்ரீராம்! என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
*****
रामनवमी के पावन पर्व पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं। जय श्रीराम!
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 13, 2019