Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரியோ ஒலிம்பிக்சில் மகளிர் ஒற்றையர் இறகுபந்து போட்டியில் அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்திய இறகுபந்து வீராங்கனை செல்வி பி.வி. சிந்துவிற்கு பிரதமர் வாழ்த்து


ரியோ ஒலிம்பிக்சில் மகளிர் ஒற்றையர் இறகுபந்து போட்டியில் அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்திய இறகுபந்து வீராங்கனை செல்வி பி.வி. சிந்துவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அற்புதமான செயல் பி.வி. சிந்து அவர்களே. நீங்கள் இந்தியாவை பெருமை கொள்ளச் செய்துள்ளீர்கள். இறுதிபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.