Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளன்று பிரதமர் வாழ்த்து


லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

“லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்ததுக்கள். அவருக்கு நீண்ட ஆயுளும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்வும் அமைய வாழ்த்துகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

••••