Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லேன்ஸ் நாயக் அனுமந்தப்பா மறைவு- பிரதமர் இரங்கல்


லேன்ஸ் நாயக் அனுமந்தப்பா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

லேன்ஸ் நாயக் அனுமந்தப்பாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும். உங்களில் உள்ள போர் வீரருக்கு என்றும் அழிவில்லை. உங்களை போல் தியாகிகள் இந்தியாவிற்காக சேவைபுரிந்தது பெருமையளிக்கிறது சேர்க்கிறது என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.