பி.எம்.இந்தியா
லோக்மான்ய பால கங்காதர திலகரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
“தேச பக்தியால் தழுவப்பட்ட லோக்மான்ய திலக் அவரது பிறந்தநாளை கொண்டாடி வந்தார். தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான அவர், தமது வாழ்நாள் முழுவதையும் சுயராஜ்யம் அடைவதற்காக அர்ப்பணித்தார். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக நாடு அவரை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
**********
लोकमान्य तिलक को उनकी जयंती पर कोटि-कोटि नमन। देशभक्ति की भावना से ओतप्रोत वे एक ऐसे स्वतंत्रता सेनानी थे, जिन्होंने पूर्ण स्वराज के लिए अपना जीवन समर्पित कर दिया। कृतज्ञ राष्ट्र उनके योगदान को सदैव स्मरण करता रहेगा। pic.twitter.com/1YJYz0tNbH
— Narendra Modi (@narendramodi) July 23, 2019