Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லோரி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


லோரி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

“லோரி பண்டிகையையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள்., நமது சமூகத்திற்கு மகிழ்ச்சியையும், வளத்தையும் இந்த சிறப்பான பண்டிகை அளித்திட நான் பிரார்த்திக்கிறேன்” என பிரதமர் கூறியுள்ளார்.

***