Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வங்காளதேசத்தின் பிரதமர் திருமதி ஷேக் ஹசினாவிற்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து


வங்காளதேசத்தின் பிரதமர் திருமதி ஷேக் ஹசினாவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது பிரதமர் மோடி திருமதி ஹசினாவிற்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மேலும், தீவிரவாதத்தை எதிர்த்து போராட உதவி வருவதற்காக திருமதி. ஹசினாவிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.