பி.எம்.இந்தியா
வங்காள தேசத்தின் உள்துறை அமைச்சர் திரு. ஆசாதுஜாமன் கான் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
வங்காள தேசத்தில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். தீவிரவாதத்தை எதிர்த்து போராட இந்தியா என்றும் வங்காள தேசத்துடன் துணை நிற்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்..
இந்தியாவின் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்காக திரு. ஆசாதுஜாமன் கான் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், வங்காள தேசத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் அவர் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
Bangladesh Home Minister Mr. Asaduzzaman Khan called on the Prime Minister. pic.twitter.com/tnrtrTUQra
— PMO India (@PMOIndia) July 28, 2016