Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வசந்த் பஞ்சமிக்கு பிரதமர் வாழ்த்து


வசந்த் பஞ்சமியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“வசந்த் பஞ்சமி வாழ்த்துக்கள்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

****