பி.எம்.இந்தியா
நாக்பூரில் உள்ள வசுந்தரா அறக்கட்டளையை சேர்ந்த குழந்தைகள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செல்வி பூனம் மகாஜன் உடன் இருந்தார்.
வட கிழக்கு மாநிலம் உட்பட நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு குழந்தைகள் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.