Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வலிமை, திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


1998 மே மாதம் பொக்ரானில் இந்தியா நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க அணு ஆயுத சக்தி சோதனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.05.2026) நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அது நமது தேசத்தின் உறுதிப்பாட்டில் ஒரு திருப்புமுனையாக அமைந்த தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1998 மே 11 அன்று நடைபெற்ற அணுசக்தி சோதனைகளுக்குப் பிறகு, உலகம் இந்தியா மீது அழுத்தம் கொடுத்தது. ஆனால் எந்த சக்தியாலும் இந்தியாவை அசைக்க முடியாது என்பதை நாங்கள் நிரூபித்தோம் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260483&reg=3&lang=1

(Release ID : 2260483)

SS/PLM/EA