Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“விஜயதசமி பண்டிகை தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“விஜயதசமி பண்டிகை தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்”.

– நரேந்திர மோடி (@ நரேந்திர மோடி) அக்டோபர் 8, 2019.

*****