பி.எம்.இந்தியா
விஜய் குமார் மல்கோத்ரா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிறந்த தலைவராகவும், மக்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்தவராகவும் விஜய் குமார் மல்கோத்ரா திகழ்ந்தார் என்றும், தமது நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலமும் அவர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“சிறந்த தலைவராகவும், மக்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்தவராகவும் விஜய் குமார் மல்கோத்ரா திகழ்ந்தார். தில்லியில் எங்கள் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் சிறந்த பங்காற்றினார். தமது நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலமும் அவர் நினைவு கூரப்படுகிறார். அவரது மறைவு கவலை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நலன் விரும்புவோருக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி.”
***
(Release ID: 2172931)
SS/IR/AG/RJ
Shri Vijay Kumar Malhotra Ji distinguished himself as an outstanding leader, who had a very good understanding of people’s issues. He played a vital role in strengthening our Party in Delhi. He is also remembered for his Parliamentary interventions. Pained by his passing away.… pic.twitter.com/7hPLmBxZEI
— Narendra Modi (@narendramodi) September 30, 2025
जीवनपर्यंत जनसेवा में समर्पित रहे भाजपा के वरिष्ठ नेता विजय कुमार मल्होत्रा जी के निधन से गहरा दुख हुआ है। वे जमीन से जुड़े ऐसे नेता थे, जिन्हें जनता के मुद्दों की गहरी समझ थी। दिल्ली में पार्टी को सशक्त बनाने में उन्होंने अहम भूमिका निभाई। संसद में अपनी सक्रियता और योगदान के लिए… pic.twitter.com/aULfroSFEJ
— Narendra Modi (@narendramodi) September 30, 2025
ਸ਼੍ਰੀ ਵਿਜੈ ਕੁਮਾਰ ਮਲਹੋਤਰਾ ਜੀ ਇੱਕ ਸ਼ਾਨਦਾਰ ਨੇਤਾ ਸਨ ਜਿਨ੍ਹਾਂ ਨੂੰ ਜਨਤਕ ਮੁੱਦਿਆਂ ਦੀ ਡੂੰਘੀ ਸਮਝ ਸੀ। ਉਨ੍ਹਾਂ ਨੇ ਦਿੱਲੀ ਵਿੱਚ ਸਾਡੀ ਪਾਰਟੀ ਨੂੰ ਮਜ਼ਬੂਤ ਕਰਨ ਵਿੱਚ ਮੁੱਖ ਭੂਮਿਕਾ ਨਿਭਾਈ। ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਸੰਸਦੀ ਮਾਮਲਿਆਂ ਵਿੱਚ ਉਨ੍ਹਾਂ ਦੇ ਦਖਲਅੰਦਾਜ਼ੀ ਲਈ ਵੀ ਯਾਦ ਕੀਤਾ ਜਾਂਦਾ ਹੈ। ਉਨ੍ਹਾਂ ਦਾ ਦੇਹਾਂਤ ਬਹੁਤ ਦੁਖਦਾਈ ਹੈ। ਉਨ੍ਹਾਂ… pic.twitter.com/UmcpVDsDNS
— Narendra Modi (@narendramodi) September 30, 2025