பி.எம்.இந்தியா
பிரபல பத்திரிக்கையாளர் திரு. வினோத் மேத்தா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாகவும் நேரடியாகவும் தனது எண்ணங்களை பகிரிந்து கொண்ட திரு. வினோத் மேத்தா ஒரு சிறந்த பத்திரிக்கையாளராகவும் எழுத்தாளராகவும் நினைவு கொள்ளப்படுகிறார். அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.