பி.எம்.இந்தியா
விமானப்படை தினத்தை முன்னிட்டு, விமானப்படை வீர்ர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
“விமானப்படை தினமான இன்று, பெருமைமிகு இந்த தேசம் நமது விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தனது நன்றியை உரித்தாக்குகிறது. இந்திய விமானப்படை தொடர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடனும், சிறந்த திறமையுடனும் நாட்டிற்காக பணியாற்றும்” என்று பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“விமானப்படை தினமான இன்று, பெருமைமிகு இந்த தேசம் நமது விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தனது நன்றியை உரித்தாக்குகிறது. இந்திய விமானப்படை தொடர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடனும், சிறந்த திறமையுடனும் நாட்டிற்காக பணியாற்றும்”
நரேந்திர மோடி (@ நரேந்திர மோடி) அக்டோபர் 8, 2019
*****
Today, on Air Force Day, a proud nation expresses gratitude to our air warriors and their families. The Indian Air Force continues to serve India with utmost dedication and excellence. pic.twitter.com/iRJAIqft11
— Narendra Modi (@narendramodi) October 8, 2019