Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வியட்நாம் தேசிய தினம் – பிரதமர் வாழ்த்து


வியட்நாம் தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அந்நாட்டு மக்களுக்கு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“வியட்நாம் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். வியட்நாம் நாட்டுடனான உறவை வலுப்படுத்துவதில் எமது அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

****