Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஷியாமாஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


இந்தியாவின் சுதந்திர போராட்ட விரர்களில் புரட்சிகர சுதந்திர போராட்ட வீரரான ஷியாமாஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

‘ஷியாமாஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தலைவணங்கி அஞ்சலி செலுத்துகிறேன். அவரது தேசப்பற்று மற்றும் நாட்டின் சுதந்திரத்திற்காக முயற்சிகளை என்றும் மறக்க இயலாது.
ஷியாமாஜி கிருஷ்ண வர்மா பற்றியும் அவரது மாண்புகளைப்பற்றியும் நான் முன்பு விரிவாக ஆற்றிய உரையின் சுட்டியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் https://www.youtube.com/watch?v=NLw_2cNVRuQ . என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***