பி.எம்.இந்தியா
Prime Minister, Shri Narendra Modi, and former Mayor of New York City, Mr. Michael Bloomberg, today announced a partnership between Bloomberg Philanthropies and the Ministry of Urban Development, Government of India, to advance the “Smart Cities Initiative.”
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் நியூயார்க் நகரத்தின் முன்னாள் மேயருமான திரு. மைக்கேல் புளூம்பெர்கும் மத்திய நகர்புற மேம்பாடு துறைக்கும் புளூம்பெர்கு பிலன்த்தராப்பிக்கு இடையே கூட்டுமுயற்சி ஒப்பந்தத்தை அறிவித்துள்ளனர்.
இந்த கூட்டு முயற்சியின் கீழ், புளூம்பெர்கு பிலேன்திராப்பி மத்திய நகர்புற மேம்பாடு துறை ஸ்மார்ட் சிட்டி இயக்கத்திற்கு தொடர்ச்சியாக நிதி உதவி அளிக்க வேண்டிய நகரங்களை தேர்ந்தெடுக்க உதவும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் சவால் நிறைந்த திட்டமாகும். இந்தியாவின் நகர்புற குடிமக்களின் வாழ்க்கை தரத்தை அதிகரிக்க இந்த திட்டத்தை பங்குதாரர்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
My friend @MikeBloomberg & I had a great meeting! We will work together to advance the Smart Cities Initiative. http://t.co/DbLFyr75UU
— Narendra Modi (@narendramodi) February 16, 2015