Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ- துர்கா- சப்தசதியின் பட விளக்கத்துடன்கூடிய பதிப்பை பிரதமர் வெளியிட்டார்


ஸ்ரீ- துர்கா- சப்தசதியின் பட விளக்கத்துடன்கூடிய தெய்வ புகழ்பாடும் சிறப்பு புத்தகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார். ராஜஸ்தானை சார்ந்த ஆய்வு கல்வியாளர் டாக்டர் சந்திப் ஜோஷி இந்த புத்தகத்தை தொகுத்து வழங்கியுள்ளார்.

டாக்டர் சந்திப் ஜோஷியின் வேலைப்பாடை பாராட்டிய பிரதமர், இப்புத்தகம் இந்தியாவின் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியாகும் என்று குறிப்பிட்டார்.