Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

***

AP/ES/MA/KPG