Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹிசார், நாடியா சம்பவங்களுக்கு – பிரதமர் வருத்தம்


மேற்கு வங்காளத்தின் நாடியா பகுதியிலும் ஹரியானாவின் ஹிசார் பகுதியிலும் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஹரியானா, மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சம்பவங்களின் உண்மை நிலை குறித்தும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறிக்கை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.