Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

10-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பட்டியல்


 

 

· வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் ஒத்துழைப்புக்கு தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

· கைவினை தொழில்கள் திறனில் சிறப்புத் தகுதி பெறுவதற்கான காந்தி, மண்டேலா மையம்” அமைப்பது தொடர்பாக தென்னாப்பிரிக்க குடியரசுக்கும், இந்திய குடியரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

· விண்வெளியை அமைதி நோக்கங்களுக்காக ஆய்வு செய்வதிலும், பயன்படுத்துவதிலும் ஒத்துழைப்பதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கும் தென்னாப்பிரிக்க தேசிய விண்வெளி முகமைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 

***