பி.எம்.இந்தியா
11 ஆண்டுகால அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மாற்றத்தக்க தாக்கத்தை வலியுறுத்தும் ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இப்பயணம் நாட்டை குறிப்பிடத்தக்க வழிகளில் முன்னேற்றி, மேம்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், 11 ஆண்டுகால அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி பிரதிபலிக்கும் போது, இந்தப் பயணம் மக்களுக்கு பல வழிகளில் பயனளித்துள்ளது. மேலும் முக்கியமாக, ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது. நாட்டை அதிகாரம் அளிக்கக்கூடிய, மேம்படுத்தக்கூடிய, முன்னோக்கி நடத்தி செல்லும் ஒரு நம்பிக்கையாகும்.
ஒரு சிறப்புமிக்க வாசிப்பு!
—-
AD/TS/IR/KPG/KR
Union Minister Shri @AshwiniVaishnaw reflects on 11 years of inclusive growth, a journey that has benefited citizens in multiple ways and, more importantly, instilled a belief. A belief that empowers, uplifts, and propels the nation forward.
— PMO India (@PMOIndia) June 11, 2025
An insightful read! pic.twitter.com/VDl5Sf8gzT