Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாபெரும் புரட்சியாளர் மங்கள் பாண்டே பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்


மாபெரும் புரட்சியாளர் மங்கள் பாண்டே பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். அவரது துணிச்சலான வாழ்க்கை இன்றும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றும், அவரது வீர காவியம் தேசத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

(Release ID: 2286243)

****

TV/SMB/SH