Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யுடன் பிரதமர் சந்திப்பு

சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யுடன் பிரதமர் சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜலந்தரில் சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யைச் சந்தித்தார். ஆன்மீக விழிப்புணர்வு, சமூக நலன் ஆகியவற்றில் சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யின் பங்களிப்பு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஜலந்தரில், சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆன்மீக விழிப்புணர்வு, சமூக நலன் ஆகியவற்றில் அவரது பங்களிப்பு மிகவும் உத்வேகம் அளிக்கிறது.”

 

(Release ID: 2286008)

***

TV/PLM/PD